தண்டையார்பேட்டை: தங்கசாலை அச்சகம் அருகே திமுக சார்பாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் எஸ் ஐ ஆர் ஐ கண்டித்து ஆர்ப்பாட்டம்
தங்கசாலை அச்சகம் அருகே திமுக சார்பில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் sir ஐ எதிர்த்து திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழமைக் கட்சியை சேர்ந்த வைகோ, திருமாவளவன் எம் பி, சண்முகம் ,மேயர் பிரியா, எம்எல்ஏக்கள் மூர்த்தி, எபினேசர், ஆர் டி சேகர், கிரிராஜன்,கலாநிதி வீராசாமி ,எம்.பி உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி கண்டன கோஷங்களை எழுப்பினர்.