அரியலூர்: ரூ.71 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடங்களை திறந்து வைத்தார் திருமாவளவன்
அரியலூர் மாவட்டத்தில் சிதம்பரம் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.71 லட்சம் செலவில் கட்டப்பட்ட அரங்க மேடை, நியாய விலைக்கடை மற்றும் சமுதாயக்கூடம் ஆகியவற்றை எம்பி தொல். திருமாவளவன் திறந்து வைத்தார்.