புதுக்கோட்டை: ராணுவத்தில் அதிகாரியாக வேண்டுமா? முன்னாள் மேஜரின் அதிரடி உதவி!
விருப்ப ஓய்வு பெற்ற மேஜர் கௌரவ் மிஸ்ரா, முப்படைகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு இலவசமாக வழிகாட்டி வருகிறார். அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இவர் மேற்கொள்ளும் இந்த முக்கிய முன்னெடுப்பு குறித்த முழு விவரங்கள் இதோ.