தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பு தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய அரசு சிறப்பு உட்கோட்டத் திட்டத்திற்கு ஒதுக்கிய நிதியை வேறு திட்டத்திற்கு மாற்றம் செய்வதை கண்டித்து தாலுகா செயலாளர் பாபு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.