ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல்: புலியூர்நத்தம் கிராமத்தில் இடிந்து விழுந்த நீர் தேக்கத் தொட்டி - சிசிடிவி வைரல்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த புலியூர்நத்தம் கிராமத்தில், கனமழையால் பழுதடைந்திருந்த நீர் தேக்கத் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. இந்த சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.