கோவை வடக்கு: கோவையில் வைரலாகும் விஜய்-அஜித் போஸ்டர்கள்: சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் டா!
லண்டனில் சந்தித்த விஜய் மற்றும் அஜித்தை பெருமைப்படுத்தும் விதமாக, கோவையில் அஜித் ரசிகர் மன்றத்தினர் 'சிவனும் சக்தியும் சேர்ந்தா மாஸ் டா' என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். இது தற்போது கோவையில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.