மதுரை கிழக்கு: FQL முதலீட்டு மோசடி: ரஞ்சித் மற்றும் பிரியதர்ஷினி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
FQL BP இன்வெஸ்ட்மென்ட் ஆப் மூலம் பல கோடி மோசடி செய்த வழக்கில், முக்கிய குற்றவாளிகளான ரஞ்சித் மற்றும் அவரது மனைவி பிரியதர்ஷினி மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.