ராதாபுரம்: சங்கனாபுரத்தில் புதிய RO குடிநீர் தொட்டி திறப்பு; மாணவர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குப் பரிசு!
திருநெல்வேலி மாவட்டம் சங்கனாபுரத்தில் புதிய RO குடிநீர் தொட்டியை எம்.எல்.ஏ கிறிஸ்டோபர் திறந்து வைத்தார். இதில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.