வேதாரண்யம்: அகஸ்தியன்பள்ளியில் இருந்து 2 லட்சம் நெல் மூட்டைகள் இரயில் மூலம் அரவைக்கு அனுப்பும் பணி தீவிரம்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதிகளில் இந்த ஆண்டு 7 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெல் அறுவடை முடிந்து தமிழ்நாடு அரசின் 25 கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன் பள்ளி ரயில் நிலையத்திலிருந்து ரயில் வேகன் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. நேற்று 42 ரயில்