கீழ்பென்னாத்தூர்: கொட்டகுளம் பகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா கொட்டகுளம் பகுதியில் திருவண்ணாமலையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சார்பில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது