சிவகங்கை: மக்களின் வாங்கும் சக்தி கடுமையாகக் குறைந்துள்ளது - ப. சிதம்பரம்
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், நாட்டின் தற்போதைய பொருளாதார சூழலில் மக்களின் வாங்கும் சக்தி கடுமையாகக் குறைந்திருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கவலை தெரிவித்துள்ளார்.