திண்டுக்கல் மாவட்டம் பழனி அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் டிடிவி தினகரனின் 63வது பிறந்த நாளை முன்னிட்டு கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி தலைமையில் நகர செயலாளர் ராஜு மற்றும் ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர். தினேஷ்குமார் ரவீந்திரன் ஆகியோர் முன்னிலையில் அடிவாரம் பகுதியில் நகராட்சி சார்பில் இயங்கி வரும் வீடற்றோர் தங்கும் விடுதியில் உள்ள முதியோர்களுக்கு சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டன.