திண்டுக்கல் கிழக்கு: திண்டுக்கல்: 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; உதவி பேராசிரியர் கைது
திண்டுக்கல் அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் சரண் என்பவரை சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.