பெரம்பலூர்: வாக்காளர் நீக்கத்தை கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் நீக்கப்படுவதைக் கண்டித்து சிஐடியு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் ஆணையர் பதவி விலகல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.