மதுரை கிழக்கு: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாசலில் தேங்கிய கழிவுநீர் - நோயாளிகள் அவதி
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் ஜெயிக்கா கட்டிட நுழைவாயிலில் கழிவுநீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடத்தின் முன்பே கழிவுநீர் வழிந்தோடுவதால் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.