கோவை வடக்கு: கோவையில் 'மூன்றாம் உலகப் போரைத் தடுப்போம்' - அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் அமைதிப் பிரச்சாரம்
உலக அமைதி தினத்தை முன்னிட்டு கோவையில் அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத் சார்பில் 'மூன்றாம் உலகப் போரைத் தடுப்போம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது. நீதி, அன்பு மற்றும் பேச்சுவார்த்தை மூலம் உலக அமைதியை நிலைநாட்ட வலியுறுத்தி இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.