கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடரும் ஆக்கிரமிப்புகள்: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
கொடைக்கானல் மலைப்பகுதியில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை வலுத்துள்ளது.