Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
बिहार
कांग्रेस
मौत
बीजेपी
विधायक
Congress
Modi
Delhi
Viral
Odisha
Rajasthan
अमित_शाह
दिल्ली
Breakingnews
Narendramodi
Madhya_pradesh
Pmmodi
Ipl
Rahulgandhi
Haryana
Uttarpradesh
Cricket
शादी

சிவகங்கை: திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாது சிறுமியின் உடல் எஸ்.பி அலுவலகம் தகவல்

Sivaganga, Sivaganga | Dec 1, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில், 16 முதல் 18 வயதுடைய ஒரு பெண்ணின் பெயர் மற்றும் முகவரி இதுவரை அடையாளம் காணப்படவில்லை என சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.