அகஸ்தீஸ்வரம்: கன்னியாகுமரி: முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
கன்னியாகுமரி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற 3000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.