தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் பேருந்து நிலையம் அருகே அரசு பேருந்து இளம் பெண் மீது மோதி படுகாயம் போக்குவரத்து போலீஸ் விசாரணை
வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் பேருந்து இறக்கத்தில் பெரம்பூர் பகுதியை சேர்ந்த அனிதா என்ற இளம் பெண் தாயாருடன் வந்தபோது முன்னாள் சென்ற அரசு பேட்டரி பேருந்து அனிதா மீது மோதியதில் அவரது வலது காலில் பேருந்து ஏறி இறங்கியதில் படுகாயம் அடைந்த வரை பொதுமக்கள் மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளன இது தொடர்பாக போக்குவரத்து போலீசார் பேருந்து ஓட்டுனரை கைது செய்து விசாரணை