ஓசூர்: ராம்நகர் அருகே திடீரென முறிந்து விழுந்த மின்கம்பம் : சாலையில் சென்ற வாகன ஒட்டிகள் அதிர்ச்சி
திடீரென முறிந்து விழுந்த மின்கம்பம் : சாலையில் சென்ற வாகன ஒட்டிகள் அதிர்ச்சி ஓசூர் நகரின் முக்கிய இடமான தேன்கனிக்கோட்டை சாலையில் உள்ள அரசு பேருந்து பணிமனை அருகே சாலை ஓரத்தில் நின்ற மின்கம்பம் திடீரென முறிந்து விழுந்தது. இதனால் அந்த சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். சாலையில் முறிந்து விழுந்த மின் கம்பத்தில் இருந்த மின் ஒயர்கள் சாலையில் குறுக்கே கிடந்ததால் அசம்பாவிதத்தை தடுக்க அப்பகு