சீர்காழி: திருக்கடையூரில் தர்மபுர ஆதீனத்தில் உள்ள இசைப் பள்ளியில் மாணவர்கள் முதல் முதலாக நாதஸ்வரம் இசைத்து பயிற்சி வழங்கினார்
கல்வி முதலான கலைகளை கற்றுக் கொள்ள விஜயதசமி உகந்த நாளாக கருதப்படுகிறது. இதனை முன்னிட்டு பள்ளிகளில் முதலாக சேரும் மாணவச் செல்வங்கள் நெல்லில் அட்ச்சரம் எழுதி பாடங்களை துவங்குவர். அதுபோல் திருக்கடையூரில் அமைந்துள்ள தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான இசை பள்ளி மாணவர்கள் முதன் முதலாக நாதஸ்வரம் இசைத்து தங்கள் பயிற்சியை துவங்கினர். ஆதீன மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஓலைச்சுவடிகளால் அமைக்கப்பட்ட சரஸ்வதி லட்சுமி துர்க்கை சிலைகளுக்