உடையார்பாளையம்: அரியலூர்: கணவன் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் உயிரிழப்பு - கிராமமே சோகம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வக்கரமாரி கிராமத்தில், வயது முதிர்வால் உயிரிழந்த கணவனின் பிரிவைத் தாங்க முடியாமல், சில மணி நேர இடைவெளியில் மனைவியும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.