கயத்தாறு: கயத்தாறு மெயின் சாலையில் அதிமுக கட்சி அலுவலகம் திறப்பு விழா
கயத்தாறில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு SIR படிவம் நிறப்புவதிற்கு அதிமுக சார்பில் கட்சி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் மற்றும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் செ.ராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அவருடன் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் செல்வகுமார், மாவட்ட கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் நவநீதகிருஷ்ணன், வர்த்தக அணி மேற்கு ஒன்றிய செயலாளர் கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.