மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வரை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதனை அனைத்து கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் வெளியிட்டார். இதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் முன்பு 7,83,500 வாக்காளர்கள் இடம்பெற்று இருந்தனர். பின்னர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்குப் பிறகு 75,378 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் மயிலாடுதுறை , பூம்புகார் , சீர்காழி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிக