செங்கல்பட்டு: மறைமலை நகரில் அதிமுக தொழிலாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மறைமலை நகரில் அதிமுக தொழிலாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் மற்றும் நகரக் குழு நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் அதிமுக வடக்கு நகர மாவட்ட செயல் குழு நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.