பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகா அணைகளில் இருந்து மீண்டும் நீர்வரத்து 25 ஆயிரத்து 571 கன அடியாக திறந்து விடப்பட்டது இந்த நீர் வரத்து காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியது நேற்று நிலவரப்படி வினாடிக்கு 41 ஆயிரம் கன அடியாக இறந்த நீர் வரத்து இன்று காலை 10 மணி நிலவரப்படி வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது இந்த நீர் வரத்து காரணமாக சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி தொடர்ந்து 11 நாட்களாக தடை நீடித்து வருகிறது