உத்திரமேரூர்: பெருநகர் பகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் மத்திய ஒன்றிய கழகம் சார்பில் பெருநகர் பகுதியில் ஒன்றிய கழக செயலாளர் தங்கபஞ்சாட்சரம் தலைமையில் விடியா தி.மு.க அரசின் உருட்டுகளும், திருட்டுகளும் குறித்த திண்ணை பிரச்சாரம் மற்றும் பூத் கிளை நிர்வாகிகளுக்கும், கழக நிர்வாகிகளுக்கும் தேர்தல் பயிற்சி குறித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான வி . சோமசுந்தரம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார் உடன் கழக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா கண