மதுரை கிழக்கு: வெள்ளை மாளிகைக்குள் நுழைய ஊடகங்களுக்கு தடை: ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி நடவடிக்கை
நேர்மையற்ற செய்தி வெளியீடு எனக் கூறி CNN, பொலிடிகோ உள்ளிட்ட ஊடகங்களுக்கு வெள்ளை மாளிகை தடை விதித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முக்கிய செய்தி நிறுவனங்கள் ட்ரம்ப் குறித்த செய்திகளை ஒளிபரப்ப மறுத்துள்ளன. இந்நிலையில் வெள்ளை மாளிகை தனது சொந்த சேனலை தொடங்கியுள்ளது.