திருச்சி: திருச்சி கனமழை: மேலப்புதூர் சுரங்கப் பாதையில் நீரில் சிக்கிய அரசுப் பேருந்து
திருச்சியில் இன்று மாலை பெய்த கனமழையால் மேலப்புதூர் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கிய நீரில் அரசுப் பேருந்து சிக்கியது. பேருந்தில் இருந்த பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.