மதுரை கிழக்கு: மதுரை கோச்சடை: கழிவுநீர் தேக்கத்தால் மக்கள் சாலை மறியல்
மதுரை 66-ஆவது வார்டு கோச்சடை விருத்தாச்சலம் தெருவில், தேங்கியுள்ள பாதாளச் சாக்கடை கழிவுநீரை அகற்றக் கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கழிவுநீரை அகற்றி நிரந்தரத் தீர்வு காண மாநகராட்சிக்கு மக்கள் வலியுறுத்தல்.