Public App Logo
Jansamasya
News
पुलिस
Bjp
National
Police
Bihar
India
कांग्रेस
Gujarat
भाजपा
Congress
Modi
Delhi
Viral
मारपीट
Patna
Breakingnews
Narendramodi
Nitishkumar
Madhya_pradesh
Nsui
Madhyapradesh
Pmmodi
Rahulgandhi
Bhopal
Uttarpradesh
Haryana
Hardoi
Cricket

திருவட்டாறு: அமராவதி காலை பகுதியில் உருவான தனியார் சுடுகாடு: மக்கள் எதிர்ப்பு போராட்டம்!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அமராவதி காலை பகுதியில் தனியார் நிலத்தில் அமைந்த சுடுகாட்டை மக்கள் எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த சுடுகாட்டில் இறந்தவர்களின் உடலை எரிக்க தடையிட வேண்டும் என்று கோரிக்கையுடன் பேரூராட்சிக்கு மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.