திருவண்ணாமலை: மாணவர்கள் கஞ்சா விற்பனை! ஒரே நாளில் 27 கிலோ பறிமுதல் - அதிரடி சம்பவம்
சிதம்பரம் மற்றும் பழனியில் ஒரே நாளில் நடந்த கஞ்சா வேட்டை. 21 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட பொறியியல் கல்லூரி மாணவர்கள் உட்பட 9 பேர் கைது. திண்டுக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு மட்டும் 249 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.