ஓசூர்: கருணாநிதி சிலையுடன், MGR-ஜெயலலிதா சிலைகள் அமைக்கவும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் - மாநகராட்சியில் அதிமுக கோரிக்கை
ஓசூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற உறுப்பினர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது ஓசூர் மாநகர மேயர் சத்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாநகரத் துணை மேயர் மாநகர ஆணையாளர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.. இக்கூட்டத்தில் பாரத திராட்சையில் முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் சிலை அமைப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றம் நேர் வலியுறுத்தினார்