வேதாரண்யம்: தேத்தாக்குடி தெற்கு ஊராட்சியில் உள்ள சிவந்த பெருமாள் மற்றும் பாலடிவீரன் ஆலய கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் உள்ள சிவந்த பெருமாள் மற்றும் பாலடிவீரன் ஆலய கும்பாபிஷேகத்தை ஒட்டி கடந்த 24ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது. இன்று காலை 4ம் கால யாகசாலை முடிவுற்று விமான கலசங்களுக்கும், மூல விக்ரகங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விஷாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் எஸ்.கே.வேதரத்னம், தொழிலதிபர் சண்முகம் உள்ளிட்ட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சுவாமி