நாமக்கல்: நாளை (08.04.2024) ஒரு நாள் மட்டும் நாமக்கல் மாவட்டத்திற்குள் Drone -கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்படுகிறது
இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் அவர்களின் வருகையையொட்டி நாளை (08.04.2024) ஒரு நாள் மட்டும் நாமக்கல் மாவட்டத்திற்குள் Drone -கள் பறக்க தடை விதித்து உத்தரவிடப்படுகிறது என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.