மத்தூர்-சிவம்பட்டி அரிமா அரங்கத்தில் மத்தூர்மாநகர அரிமா சங்கம் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் மாநகர அரிமா சங்கத்தின் 9வது பதவியேற்பு விழா மத்தூர்-சிவம்பட்டி அரிமா அரங்கத்தில் நடந்தது. தலைவர் குருமார்டன் வே பிரிட்ஜ் உரிமையாளர் திருப்பதி, செயலாளர்(நிர்வாகம் )பிரசன்னகுமார் செயலாளர் (சேவை) இளையரசன் மற்றும் பொருளாளர் சிவக்குமார் ஆகிய நிர்வாகிகளுக்கு அரிமா சங்க புதிய நிர்வாகிகளுக்கு வரவேற்பு அளித்தனர்