தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை மணலி சாலையில் ஆட்டோவில் படுத்திருந்த இளைஞரிடம் நகை செல்போன் திருடிய நான்கு பேர் கைது
கொருக்குப்பேட்டை மணலி சாலையில் எடை மேடை அருகே நவீன் குமார் என்பவர் ஆட்டோவில் உறங்கிய போது அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி 2 செல் ஃபோன்களை மறுமண நபர்கள் திருடி உள்ளனர் இது தொடர்பாக நவீன் குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பாலாஜி சதீஷ் தனுஷ் சூர்யா ஆகிய நான்கு பேர்களை கைது செய்து அவர்களிடமிருந்து தங்க சங்கிலி மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து நான்கு பேர்களையும் புழல் சிறையில் அடைத்தனர்.