தேனி: தேனி ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு: குடியிருப்பு அருகே சுடுகாடு அமைக்க எதிர்ப்பு
Theni, Theni | Oct 5, 2026 தேனி 29-வது வார்டு குடியிருப்பு அருகே சுடுகாடு அமைப்பதை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கு விளையாட்டு மைதானம் அல்லது சமுதாயக்கூடம் அமைக்க கோரி, போலீசாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்ட சூழலில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.