தருமபுரி: தர்மபுரி: கிணறு வெட்டும் பணி விபத்தில் உரிமையாளர் பலி - உறவினர்கள் சாலை மறியல்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே கிணறு வெட்டும்போது கிரேன் ரோப் அறுந்து விழுந்ததில் பொக்லைன் இயந்திர உரிமையாளர் உயிரிழந்தார். ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.