கோவை வடக்கு: கோவை வெள்ளக்கிணர்: பெரியார் பிறந்தநாளில் மரியாதை செலுத்திய கனிமொழி சந்தோஷ்
கோவை வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட்டில் உள்ள பெரியார் சிலைக்கு, தமிழக வெற்றிக் கழக கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றனர்.