கோவை வடக்கு: கோவையில் விக்ரம் பிரபுவின் 'சிட்டி ஆப் கோல்டு' படப்பிடிப்பு; விஜய் குறித்து நெகிழ்ச்சி
நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் 'சிட்டி ஆப் கோல்டு' படத்தின் படப்பிடிப்பு கோவையில் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இப்படம் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த படக்குழுவினர், படம் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர். நடிகர் விஜய் குறித்து விக்ரம் பிரபு தனது கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்.