பெரம்பலூர்: தமிழகத்தில் தொடர் திருட்டு, கொலை: குற்றவாளிகள் கைது, நகை மீட்பு!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வீடுகளை குறிவைத்து நடந்த தொடர் திருட்டு மற்றும் சேலத்தில் முதிய தம்பதி கொலை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் அதிரடி நடவடிக்கையும், மீட்கப்பட்ட நகைகள் குறித்த முழு விவரம் இதோ.