கிண்டி: சென்னை பாரிமுனை: இந்தியன் வங்கி மேலாளர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
சென்னை பாரிமுனையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைமை மேலாளர் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து வடக்கு கடற்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.