போடிநாயக்கனூர்: போடிநாயக்கனூர் சீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்டநாதர் சிறப்பு அலங்கார தரிசனம்
புரட்டாசி 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு, போடிநாயக்கனூர் சீனிவாச பெருமாள் கோவிலில் சுவாமிக்கு ஆதிசேஷன் மீது அமர்ந்த வைகுண்டநாதர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்த அபூர்வ தரிசனத்தைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.