ஆம்பூர்: அரங்கல்துருகம் பகுதியில் காவலாளி அடித்து கொலை செய்த வழக்கில் வட மாநில இளைஞர் மற்றும் 17 வயது சிறுவன் என இரண்டு பேர் கைது
ஆம்பூர் அடுத்த அரங்கல்துருகம் பகுதியில் விவசாய நிலத்தில் காவலாளி காணாமல் போன நிலையில் அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடராக உமராபாத் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் தனிப்படை போலீசார் அணில்குமார் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்து இன்று இரவு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.