புகளூர்: பவித்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதி ஒருவர் பலி, இரண்டு பேர் படுகாயம்
Pugalur, Karur | Aug 21, 2025 பவுத்திரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பொன்னுசாமி உயிரிழந்தார் இவரது மனைவி செல்வி மகள் தனுஷ்யா இருவரும் படுகாயம் அடைந்தனர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர் இந்த விபத்து தொடர்பாக க.பரமத்தி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.