வேதாரண்யம்: பேருந்து நிலையம் எதிரே பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்
வேதாரண்யம் பேருந்து நிலையம் எதிரே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்   பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனே வழங்கிட வலியுறுத்தி நாகை மாவட்டம் வேதாரண்யம் பேருந்து நிலையம் எதிரே ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  அந்த ஆர்ப்பாட்டத்தின் போது  காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஊதிய முரண்பாட்டை கலைதல், காலமுறை  ஊதியம் வழங்குதல்,  உள்ளிட்ட பல்வேறு கோரிக்