லால்குடி: திருச்சி லால்குடியில் சோகம்: வயிற்று வலியால் கொத்தனார் தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி சந்தப்பேட்டையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த 33 வயது கொத்தனார் நாகராஜன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து லால்குடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.