திருவண்ணாமலை: ரயிலில் அதிரடி சோதனை: கழிவறை அருகே கிடந்த 2 கிலோ கஞ்சா - தப்பியது யார்?
பீகாரில் இருந்து கேரளா சென்ற ரயிலில் கழிவறை அருகே கேட்பாரற்று கிடந்த 2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கடத்திய மர்ம நபரைத் தேடி ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.